1 Chronicles 8:5 in Tamil
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
Kaeraa, seppuppaan, ooraam enpavarkal egoothin kumaarar.
1 Chronicles 8:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- கேரா, செப்புப்பான், ஊராம்.
1 Chronicles 8:5 in English
- King James Version (KJV)
- And Gera, and Shephuphan, and Huram.
- World English Bible (WEB)
- Gera, Shephuphan, and Huram.
- American Standard Version (ASV)
- and Gera, and Shephuphan, and Huram.
- Bible in Basic English (BBE)
- And Gera and Shephuphan and Huram.
- Darby Translation (DBY)
- and Gera, and Shephuphan, and Huram.
- Webster's Bible (WBS)
- And Gera, and Shephuphan, and Huram.
- Young's Literal Translation (YLT)
- and Gera, and Shephuphan, and Huram.
Read in context
- 3பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
- 4அபிசுவா, நாமான், அகோவா,
- 5கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
- 6கேபாவின் குடிகளுக்கு மூப்பானதலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
- 7கேரா அவர்களை அங்கே அழைத்துக் கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
Cross references
- 1 Chronicles 7:12 1 நாளாகமம் 7:12சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
- Numbers 26:39 எண்ணாகமம் 26:39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
- Judges 3:15 நியாயாதிபதிகள் 3:15இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.