1 Chronicles 8:7 in Tamil
கேரா அவர்களை அங்கே அழைத்துக் கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
Kaeraa avarkalai angae azhaiththuk kondubonabinpu, oosaavaiyum agiyoothaiyum petraan.
1 Chronicles 8:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான்.
1 Chronicles 8:7 in English
- King James Version (KJV)
- And Naaman, and Ahiah, and Gera, he removed them, and begat Uzza, and Ahihud.
- World English Bible (WEB)
- Naaman, Ahijah, and Gera, who carried them captive; and he became the father of Uzza and Ahihud.
- American Standard Version (ASV)
- and Naaman, and Ahijah, and Gera, he carried them captive; and he begat Uzza and Ahihud.
- Bible in Basic English (BBE)
- And Naaman and Ahijah and Gera; and Iglaam was the father of Uzza and Ahihud.
- Darby Translation (DBY)
- even Naaman, and Ahijah, and Gera; he removed them), and he begot Uzza and Ahihud.
- Webster's Bible (WBS)
- And Naaman, and Ahiah, and Gera, he removed them, and begat Uzza, and Ahihud.
- Young's Literal Translation (YLT)
- and Naaman, and Ahiah, and Gera, he removed them, and begat Uzza and Ahihud.
Read in context
- 5கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
- 6கேபாவின் குடிகளுக்கு மூப்பானதலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
- 7கேரா அவர்களை அங்கே அழைத்துக் கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
- 8அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலேபெற்ற பிள்ளைகளைத்தவிர,
- 9தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலேயோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.