1 Corinthians 12:19 in Tamil
அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
Avaiyellaam orae avayavamaayirunthaal, sareeram engae?
1 Corinthians 12:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே?
- Open Tamil Contemporary Version
- முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது.
1 Corinthians 12:19 in English
- King James Version (KJV)
- And if they were all one member, where [were] the body?
- World English Bible (WEB)
- If they were all one member, where would the body be?
- American Standard Version (ASV)
- And if they were all one member, where were the body?
- Bible in Basic English (BBE)
- And if they were all one part, where would the body be?
- Darby Translation (DBY)
- But if all were one member, where the body?
- Webster's Bible (WBS)
- And if they were all one member, where [were] the body?
- Young's Literal Translation (YLT)
- and if all were one member, where the body?
Read in context
- 17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
- 18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
- 19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
- 20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
- 21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.