Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:18 in Tamil

தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.

Thaevan thamathu siththaththinpadi, avayavangal ovvondraiyum sareeraththilae vaiththaar.

Download verse image

1 Corinthians 12:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
Open Tamil Contemporary Version
ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார்.

1 Corinthians 12:18 in English

King James Version (KJV)
But now hath God set the members every one of them in the body, as it hath pleased him.
World English Bible (WEB)
But now God has set the members, each one of them, in the body, just as he desired.
American Standard Version (ASV)
But now hath God set the members each one of them in the body, even as it pleased him.
Bible in Basic English (BBE)
But now God has put every one of the parts in the body as it was pleasing to him.
Darby Translation (DBY)
But now God has set the members, each one of them in the body, according as it has pleased [him].
Webster's Bible (WBS)
But now hath God set the members every one of them in the body, as it hath pleased him.
Young's Literal Translation (YLT)
and now, God did set the members each one of them in the body, according as He willed,

Read in context

  1. 16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
  2. 17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
  3. 18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
  4. 19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
  5. 20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.