1 Kings 17:2 in Tamil
பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
Pinpu karththarudaiya vaarththai avanukku undaayitru, avar:
1 Kings 17:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
- Open Tamil Contemporary Version
- அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது.
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தர் எலியாவிடம்,
1 Kings 17:2 in English
- King James Version (KJV)
- And the word of the LORD came unto him, saying,
- World English Bible (WEB)
- Then the LORD’s word came to him, saying,
- American Standard Version (ASV)
- And the word of Jehovah came unto him, saying,
- Bible in Basic English (BBE)
- Then the word of the Lord came to him, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came to him saying,
- Webster's Bible (WBS)
- And the word of the LORD came to him, saying,
- Young's Literal Translation (YLT)
- And the word of Jehovah is unto him, saying,
Read in context
- 1கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- 2பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
- 3நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த் திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.
- 4அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
Cross references
- Jeremiah 18:1 எரேமியா 18:1கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
- Jeremiah 11:1 எரேமியா 11:1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்:
- 1 Kings 12:22 1 இராஜாக்கள் 12:22தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:
- 1 Chronicles 17:3 1 நாளாகமம் 17:3அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
- Hosea 1:1–2 ஓசியா 1:1–2யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும் பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
- Jeremiah 7:1 எரேமியா 7:1கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.