2 Samuel 23:30 in Tamil
பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,
Piraththoniyanaagiya penaayaa, kaagaas neerodaigalin thaesaththaanaagiya eeththaayi,
2 Samuel 23:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
- Open Tamil Contemporary Version
- பிரத்தோனியனான பெனாயா, காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,
- Tamil Easy Reading Version
- பிரத்தோனியனாகிய பெனாயா; காகாஸ் நீரோடைகளின் நாட்டிலுள்ள ஈத்தாயி;
2 Samuel 23:30 in English
- King James Version (KJV)
- Benaiah the Pirathonite, Hiddai of the brooks of Gaash,
- World English Bible (WEB)
- Benaiah a Pirathonite, Hiddai of the brooks of Gaash.
- American Standard Version (ASV)
- Benaiah a Pirathonite, Hiddai of the brooks of Gaash.
- Bible in Basic English (BBE)
- Benaiah the Pirathonite, Hiddai of the valleys of Gaash,
- Darby Translation (DBY)
- Benaiah a Pirathonite, Hiddai of the brooks of Gaash,
- Webster's Bible (WBS)
- Benaiah the Pirathonite, Hiddai of the brooks of Gaash,
- Young's Literal Translation (YLT)
- Benaiah the Pirathonite, Hiddai of the brooks of Gaash,
Read in context
- 28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
- 29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
- 30பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,
- 31அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,
- 32சால்போனியனாகிய எலியுபூர, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.
Cross references
- Judges 12:15 நியாயாதிபதிகள் 12:15பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
- Judges 2:9 நியாயாதிபதிகள் 2:9அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.
- 1 Chronicles 27:14 1 நாளாகமம் 27:14பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- Judges 12:13 நியாயாதிபதிகள் 12:13அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
- Joshua 24:30 யோசுவா 24:30அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்திரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.
- 1 Chronicles 11:31–32 1 நாளாகமம் 11:31–32பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
- Deuteronomy 1:24 உபாகமம் 1:24அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.