Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:23 in Tamil

அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

Appozhuthu isravael egipthirku vanthaan; yaakkobu kaamin thaesaththilae parathaesiyaayirunthaan.

Download verse image

Psalm 105:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான்.
Tamil Easy Reading Version
பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான். யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.

Psalm 105:23 in English

King James Version (KJV)
Israel also came into Egypt; and Jacob sojourned in the land of Ham.
World English Bible (WEB)
Israel also came into Egypt. Jacob lived in the land of Ham.
American Standard Version (ASV)
Israel also came into Egypt; And Jacob sojourned in the land of Ham.
Bible in Basic English (BBE)
Then Israel came into Egypt, and Jacob was living in the land of Ham.
Darby Translation (DBY)
And Israel came into Egypt, and Jacob sojourned in the land of Ham.
Webster's Bible (WBS)
Israel also came into Egypt; and Jacob sojourned in the land of Ham.
Young's Literal Translation (YLT)
And Israel cometh in to Egypt, And Jacob hath sojourned in the land of Ham.

Read in context

  1. 21தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
  2. 22அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.
  3. 23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
  4. 24அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடையசத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
  5. 25தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரைவஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.