Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:13 in Tamil

அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

Avaridaththil njaanamum vallamaiyum eththanai athigamaay irukkum? avarukkuththaan aalosanaiyum puththiyum undu.

Download verse image

Job 12:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
Open Tamil Contemporary Version
“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன; ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
Tamil Easy Reading Version
ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை. ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.

Job 12:13 in English

King James Version (KJV)
With him [is] wisdom and strength, he hath counsel and understanding.
World English Bible (WEB)
“With God is wisdom and might. He has counsel and understanding.
American Standard Version (ASV)
With [God] is wisdom and might; He hath counsel and understanding.
Bible in Basic English (BBE)
With him there is wisdom and strength; power and knowledge are his.
Darby Translation (DBY)
With him is wisdom and might; he hath counsel and understanding.
Webster's Bible (WBS)
With him [is] wisdom and strength, he hath counsel and understanding.
Young's Literal Translation (YLT)
With Him [are] wisdom and might, To him [are] counsel and understanding.

Read in context

  1. 11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
  2. 12முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
  3. 13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
  4. 14இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
  5. 15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.