Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 10:19 in Tamil

விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

Virunthu santhoshaththukkendru seyyappadum; thiraatcharasam jeevanulloraik kalippaakkum; panamo ellaavatrirkum uthavum.

Download verse image

Ecclesiastes 10:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
Open Tamil Contemporary Version
மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே.
Tamil Easy Reading Version
ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.

Ecclesiastes 10:19 in English

King James Version (KJV)
A feast is made for laughter, and wine maketh merry: but money answereth all [things].
World English Bible (WEB)
A feast is made for laughter, and wine makes the life glad; and money is the answer for all things.
American Standard Version (ASV)
A feast is made for laughter, and wine maketh glad the life; and money answereth all things.
Bible in Basic English (BBE)
A feast is for laughing, and wine makes glad the heart; but by the one and the other money is wasted.
Darby Translation (DBY)
A feast is made for laughter, and wine maketh life merry; but money answereth everything.
Webster's Bible (WBS)
A feast is made for laughter, and wine maketh merry: but money answereth all [things] .
Young's Literal Translation (YLT)
For mirth they are making a feast, And wine maketh life joyful, And the silver answereth with all.

Read in context

  1. 17ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.
  2. 18மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப்பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலேவீடு ஒழுக்காகும்.
  3. 19விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
  4. 20ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
Read all of Ecclesiastes 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.