Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 10:18 in Tamil

மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப்பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலேவீடு ஒழுக்காகும்.

Miguntha sombalinaal maelmachuppazhuthaagum; kaigalin negizhvinaalaeveedu ozhukkaagum.

Download verse image

Ecclesiastes 10:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
Open Tamil Contemporary Version
சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும்.
Tamil Easy Reading Version
ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும். வீட்டுக்கூரை விழுந்துவிடும்.

Ecclesiastes 10:18 in English

King James Version (KJV)
By much slothfulness the building decayeth; and through idleness of the hands the house droppeth through.
World English Bible (WEB)
By slothfulness the roof sinks in; and through idleness of the hands the house leaks.
American Standard Version (ASV)
By slothfulness the roof sinketh in; and through idleness of the hands the house leaketh.
Bible in Basic English (BBE)
When no work is done the roof goes in, and when the hands do nothing water comes into the house.
Darby Translation (DBY)
By much sloth fulness the framework falleth in; and through idleness of the hands the house drippeth.
Webster's Bible (WBS)
By much slothfulness the building decayeth; and through idleness of the hands the house droppeth through.
Young's Literal Translation (YLT)
By slothfulness is the wall brought low, And by idleness of the hands doth the house drop.

Read in context

  1. 16ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
  2. 17ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.
  3. 18மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப்பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலேவீடு ஒழுக்காகும்.
  4. 19விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
  5. 20ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
Read all of Ecclesiastes 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.