Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 30:22 in Tamil

அரசாளுகிற அடிமையினிநிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,

Arasaalugira adimaiyininimiththamum, pojanaththaal thirupthiyaana moodaninimiththamum,

Proverbs 30:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
Open Tamil Contemporary Version
அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும்,
Tamil Easy Reading Version
அரசனாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள்,

Proverbs 30:22 in English

King James Version (KJV)
For a servant when he reigneth; and a fool when he is filled with meat;
World English Bible (WEB)
For a servant when he is king, a fool when he is filled with food,
American Standard Version (ASV)
For a servant when he is king; And a fool when he is filled with food;
Bible in Basic English (BBE)
A servant when he becomes a king; a man without sense when his wealth is increased;
Darby Translation (DBY)
Under a servant when he reigneth, and a churl when he is filled with meat;
Webster's Bible (WBS)
For a servant when he reigneth; and a fool when he is filled with food.
Young's Literal Translation (YLT)
For a servant when he reigneth, And a fool when he is satisfied with bread,

Read in context

  1. 20அப்படியே விபசாரஸ்திரீயினுடையவழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
  2. 21மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.
  3. 22அரசாளுகிற அடிமையினிநிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
  4. 23பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
  5. 24பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
Read all of Proverbs 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.