Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:26 in Tamil

பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

Pirayaasappadugiravan thanakkaagavae pirayaasappadugiraan; avan vaay athai avanidaththil varunthik kaedkum.

Proverbs 16:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
Open Tamil Contemporary Version
தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது, அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும்.
Tamil Easy Reading Version
உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது.

Proverbs 16:26 in English

King James Version (KJV)
He that laboureth laboureth for himself; for his mouth craveth it of him.
World English Bible (WEB)
The appetite of the laboring man labors for him, for his mouth urges him on.
American Standard Version (ASV)
The appetite of the laboring man laboreth for him; For his mouth urgeth him [thereto].
Bible in Basic English (BBE)
The desire of the working man is working for him, for his need of food is driving him on.
Darby Translation (DBY)
The appetite of the labourer laboureth for him, for his mouth urgeth him on.
Webster's Bible (WBS)
He that laboreth laboreth for himself; for his mouth craveth it of him.
Young's Literal Translation (YLT)
A labouring man hath laboured for himself, For his mouth hath caused [him] to bend over it.

Read in context

  1. 24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
  2. 25மனுஷனுக்குச் செம்மையாய்த்தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
  3. 26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
  4. 27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
  5. 28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.