Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 7:8 in Tamil

ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

Oru kaariyaththin thuvakkaththaippaarkkilum athin mudivu nallathu; perumaiyullavanaippaarkkilum porumaiyullavan uththaman.

Ecclesiastes 7:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன்.
Open Tamil Contemporary Version
ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது.
Tamil Easy Reading Version
ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது. ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.

Ecclesiastes 7:8 in English

King James Version (KJV)
Better [is] the end of a thing than the beginning thereof: [and] the patient in spirit [is] better than the proud in spirit.
World English Bible (WEB)
Better is the end of a thing than its beginning. The patient in spirit is better than the proud in spirit.
American Standard Version (ASV)
Better is the end of a thing than the beginning thereof; [and] the patient in spirit is better than the proud in spirit.
Bible in Basic English (BBE)
The end of a thing is better than its start, and a gentle spirit is better than pride.
Darby Translation (DBY)
Better is the end of a thing than its beginning; better is a patient spirit than a proud spirit.
Webster's Bible (WBS)
Better [is] the end of a thing than its beginning: [and] the patient in spirit [is] better than the proud in spirit.
Young's Literal Translation (YLT)
Better [is] the latter end of a thing than its beginning, Better [is] the patient of spirit, than the haughty of spirit.

Read in context

  1. 6மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
  2. 7இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
  3. 8ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
  4. 9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
  5. 10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பதுஞானமல்ல.
Read all of Ecclesiastes 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.