Proverbs 16:32 in Tamil
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
Palavaanaippaarkkilum neediya saanthamullavan uththaman; pattanaththaip pidikkiravanaippaarkkilum than manathai adakkugiravan uththaman.
Proverbs 16:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
- Open Tamil Contemporary Version
- பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன்.
- Tamil Easy Reading Version
- வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.
Proverbs 16:32 in English
- King James Version (KJV)
- [He that is] slow to anger [is] better than the mighty; and he that ruleth his spirit than he that taketh a city.
- World English Bible (WEB)
- One who is slow to anger is better than the mighty; one who rules his spirit, than he who takes a city.
- American Standard Version (ASV)
- He that is slow to anger is better than the mighty; And he that ruleth his spirit, than he that taketh a city.
- Bible in Basic English (BBE)
- He who is slow to be angry is better than a man of war, and he who has control over his spirit than he who takes a town.
- Darby Translation (DBY)
- He that is slow to anger is better than the mighty, and he that ruleth his spirit than he that taketh a city.
- Webster's Bible (WBS)
- [He that is] slow to anger [is] better than the mighty; and he that ruleth his spirit, than he that taketh a city.
- Young's Literal Translation (YLT)
- Better [is] the slow to anger than the mighty, And the ruler over his spirit than he who is taking a city.
Read in context
- 30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
- 31நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
- 32பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
- 33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
Cross references
- James 1:19 யாக்கோபு 1:19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
- Proverbs 25:28 நீதிமொழிகள் 25:28தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
- Proverbs 15:18 நீதிமொழிகள் 15:18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
- Proverbs 14:29 நீதிமொழிகள் 14:29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
- Proverbs 19:11 நீதிமொழிகள் 19:11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
- Romans 12:21 ரோமர் 12:21நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. அதிகாரம்
- Psalm 103:8 சங்கீதம் 103:8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
- Ephesians 5:1 எபேசியர் 5:1ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
- Revelation 3:21 வெளிப்படுத்தின விசேஷம் 3:21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
- Proverbs 16:19 நீதிமொழிகள் 16:19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.