Exodus 36:24 in Tamil
அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
Antha irubathu palagaigalin keezhae vaikkum naarpathu vellip paathangalaiyum undubanninaan; oru palagaiyingeezh athin irandu kazhunthugalukkum irandu paathangalaiyum, matrap palagaiyingeezh athin irandu kazhunthugalukkum irandu paathangalaiyum pannivaiththu;
Exodus 36:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து;
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு முளை முனையையும் தாங்கி நிற்க ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்திற்கும் கீழே இரு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அந்தச் சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் இருந்தன.
Exodus 36:24 in English
- King James Version (KJV)
- And forty sockets of silver he made under the twenty boards; two sockets under one board for his two tenons, and two sockets under another board for his two tenons.
- World English Bible (WEB)
- He made forty sockets of silver under the twenty boards: two sockets under one board for its two tenons, and two sockets under another board for its two tenons.
- American Standard Version (ASV)
- and he made forty sockets of silver under the twenty boards; two sockets under one board for its two tenons, and two sockets under another board for its two tenons.
- Bible in Basic English (BBE)
- And for these twenty boards, forty silver bases, two bases under every board, to take its tongues.
- Darby Translation (DBY)
- and he made forty bases of silver under the twenty boards, two bases under one board, for its two tenons, and two bases under another board for its two tenons.
- Webster's Bible (WBS)
- And forty sockets of silver he made under the twenty boards; two sockets under one board for its two tenons, and two sockets under another board for its two tenons.
- Young's Literal Translation (YLT)
- and forty sockets of silver he hath made under the twenty boards, two sockets under the one board for its two handles, and two sockets under the other board for its two handles.
Read in context
- 22ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
- 23வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
- 24அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
- 25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
- 26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
Original words (Hebrew)
- forty · H705אַרְבָּעִים ʼarbâʻîym
- sockets · H134אֶדֶן ʼeden
- silver · H3701כֶּסֶף keçeph
- made · H6213עָשָׂה ʻâsâh
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- boards · H7175קֶרֶשׁ qeresh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- sockets · H134אֶדֶן ʼeden
- one · H259אֶחָד ʼechâd
- board · H7175קֶרֶשׁ qeresh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- tenons · H3027יָד yâd
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- sockets · H134אֶדֶן ʼeden
- another · H259אֶחָד ʼechâd
- board · H7175קֶרֶשׁ qeresh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- tenons · H3027יָד yâd
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.