Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 36:25 in Tamil

வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.

Vaasasthalaththin marubakkamaagiya vadaburaththil irubathu palagaigalaiyum, avaigalukku naarpathu vellip paathangalaiyum seythaan.

Download verse image

Exodus 36:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான்.
Open Tamil Contemporary Version
இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கமான மறுபக்கத்திற்கும் அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் மறுபக்கமாகிய (வடபுறத்திற்கு) 20 சட்டங்களைச் செய்தார்கள்.

Exodus 36:25 in English

King James Version (KJV)
And for the other side of the tabernacle, [which is] toward the north corner, he made twenty boards,
World English Bible (WEB)
For the second side of the tabernacle, on the north side, he made twenty boards
American Standard Version (ASV)
And for the second side of the tabernacle, on the north side, he made twenty boards,
Bible in Basic English (BBE)
And for the second side of the House, on the north, they made twenty boards,
Darby Translation (DBY)
And for the other side of the tabernacle, on the side toward the north, he made twenty boards,
Webster's Bible (WBS)
And for the other side of the tabernacle [which is] towards the north corner, he made twenty boards.
Young's Literal Translation (YLT)
And for the second side of the tabernacle, for the north side, he hath made twenty boards,

Read in context

  1. 23வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
  2. 24அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
  3. 25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
  4. 26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
  5. 27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
Read all of Exodus 36

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.