Genesis 41:2 in Tamil
அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.
Appozhuthu azhagum pushdiyumaana aezhu pasukkal nathiyilirunthu aerivanthu pul maeynthathu.
Genesis 41:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- ஆற்றிலிருந்து ஏழு பசுக்கள் வெளியே வந்து புல் தின்றுகொண்டிருந்தன. அவை செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன.
Genesis 41:2 in English
- King James Version (KJV)
- And, behold, there came up out of the river seven well favoured kine and fatfleshed; and they fed in a meadow.
- World English Bible (WEB)
- Behold, seven cattle came up out of the river. They were sleek and fat, and they fed in the marsh grass.
- American Standard Version (ASV)
- And, behold, there came up out of the river seven kine, well-favored and fat-fleshed; and they fed in the reed-grass.
- Bible in Basic English (BBE)
- And out of the Nile came seven cows, good-looking and fat, and their food was the river-grass.
- Darby Translation (DBY)
- And behold, there came up out of the river seven kine, fine-looking and fat-fleshed, and they fed in the reed-grass.
- Webster's Bible (WBS)
- And behold, there came up out of the river seven well-favored cows and fat-fleshed; and they fed in a meadow.
- Young's Literal Translation (YLT)
- and lo, from the River coming up are seven kine, of fair appearance, and fat [in] flesh, and they feed among the reeds;
Read in context
- 1இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.
- 2அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.
- 3அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.
- 4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.