Genesis 41:3 in Tamil
அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.
Avaigalinpin avalatchanamum kaevalamumaana vaerae aezhu pasukkal nathiyilirunthu aerivanthu, nathi oraththil matrap pasukkalandaiyilae nindrathu.
Genesis 41:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன.
- Open Tamil Contemporary Version
- அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன.
- Tamil Easy Reading Version
- மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து கரையில் நின்ற மற்ற பசுக்களோடு நின்றன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன.
Genesis 41:3 in English
- King James Version (KJV)
- And, behold, seven other kine came up after them out of the river, ill favoured and leanfleshed; and stood by the [other] kine upon the brink of the river.
- World English Bible (WEB)
- Behold, seven other cattle came up after them out of the river, ugly and thin, and stood by the other cattle on the brink of the river.
- American Standard Version (ASV)
- And, behold, seven other kine came up after them out of the river, ill-favored and lean-fleshed, and stood by the other kine upon the brink of the river.
- Bible in Basic English (BBE)
- And after them seven other cows came out of the Nile, poor-looking and thin; and they were by the side of the other cows.
- Darby Translation (DBY)
- And behold, seven other kine came up after them out of the river, bad-looking and lean-fleshed, and stood by the kine on the bank of the river.
- Webster's Bible (WBS)
- And behold, seven other cows came up after them out of the river, ill-favored and lean-fleshed; and stood by the [other] cows upon the brink of the river.
- Young's Literal Translation (YLT)
- and lo, seven other kine are coming up after them out of the River, of bad appearance, and lean [in] flesh, and they stand near the kine on the edge of the River,
Read in context
- 1இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.
- 2அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.
- 3அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.
- 4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
- 5மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
Cross references
- Genesis 41:20–21 ஆதியாகமம் 41:20–21கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
- Genesis 41:4 ஆதியாகமம் 41:4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
Original words (Hebrew)
- seven · H7651שֶׁבַע shebaʻ
- other · H312אַחֵר ʼachêr
- kine · H6510פָּרָה pârâh
- up · H5927עָלָה ʻâlâh
- them · H310אַחַר ʼachar
- river · H2975יְאֹר yᵉʼôr
- ill · H7451רַע raʻ
- favoured · H4758מַרְאֶה marʼeh
- leanfleshed · H1851דַּק daq
- stood · H5975עָמַד ʻâmad
- by · H681אֵצֶל ʼêtsel
- kine · H6510פָּרָה pârâh
- brink · H8193שָׂפָה sâphâh
- river · H2975יְאֹר yᵉʼôr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.