Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 48:21 in Tamil

சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,

Samanaana poomiyaagiya oloninmaelum, yaathsaavinmaelum, maepkaaththinmaelum,

Download verse image

Jeremiah 48:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மெபாகாத்தின் மேலும்,
Open Tamil Contemporary Version
சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. ஓலோன், யாத்சா, மேபாகாத் பட்டணங்களுக்கும்,
Tamil Easy Reading Version
மேட்டுச் சமவெளியில் வாழ்கின்ற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். ஓலோன், யாத்சா, மேப்காத் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.

Jeremiah 48:21 in English

King James Version (KJV)
And judgment is come upon the plain country; upon Holon, and upon Jahazah, and upon Mephaath,
World English Bible (WEB)
Judgment has come on the plain country— on Holon, on Jahzah, on Mephaath,
American Standard Version (ASV)
And judgment is come upon the plain country, upon Holon, and upon Jahzah, and upon Mephaath,
Bible in Basic English (BBE)
And punishment has come on the lowlands; on Holon and Jahzah, and on Mephaath,
Darby Translation (DBY)
And judgment is come upon the country of the plateau; upon Holon, and upon Jahzah, and upon Mephaath;
Webster's Bible (WBS)
And judgment is come upon the plain country; upon Holon, and upon Jahazah, and upon Mephaath,
Young's Literal Translation (YLT)
And judgment hath come in unto the land of the plain — unto Holon, And unto Jahazah, and on Mephaath,

Read in context

  1. 19ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
  2. 20மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
  3. 21சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
  4. 22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
  5. 23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
Read all of Jeremiah 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.