Jeremiah 48:23 in Tamil
கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
Keeriyaaththaayeeminmaelum, paethkamoolinmaelum, pethmeyoninmaelum,
Jeremiah 48:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
- Open Tamil Contemporary Version
- கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும்,
- Tamil Easy Reading Version
- கீரியாத்தாயீம், பேத்கமூல், பெத்மெயோன் ஆகிய பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
Jeremiah 48:23 in English
- King James Version (KJV)
- And upon Kiriathaim, and upon Beth-gamul, and upon Beth-meon,
- World English Bible (WEB)
- on Kiriathaim, on Beth Gamul, on Beth Meon,
- American Standard Version (ASV)
- and upon Kiriathaim, and upon Beth-gamul, and upon Beth-meon,
- Bible in Basic English (BBE)
- And on Kiriathaim, and on Beth-gamul, and on Beth-meon,
- Darby Translation (DBY)
- and upon Kirjathaim, and upon Beth-gamul, and upon Beth-meon;
- Webster's Bible (WBS)
- And upon Kiriathaim, and upon Beth-gamul, and upon Beth-meon,
- Young's Literal Translation (YLT)
- And on Beth-Gamul, and on Beth-Meon,
Read in context
- 21சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
- 22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
- 23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
- 24கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
- 25மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Cross references
- Joshua 13:17 யோசுவா 13:17சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
- Jeremiah 48:1 எரேமியா 48:1மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதுஎன்னவென்றால், ஐயோ! நேபோபாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
- Genesis 14:5 ஆதியாகமம் 14:5பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகிரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
- Numbers 32:38 எண்ணாகமம் 32:38பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பெயர்களைக் கொடுத்தார்கள்.
- Joshua 13:19 யோசுவா 13:19கிரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.