Jeremiah 48:22 in Tamil
தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
Theeboninmaelum, naebovinmaelum, peththiplaaththaayeeminmaelum,
Jeremiah 48:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
- Open Tamil Contemporary Version
- தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும்,
- Tamil Easy Reading Version
- தீபோன், நேபோ, பெத்லாத்தாயீம் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
Jeremiah 48:22 in English
- King James Version (KJV)
- And upon Dibon, and upon Nebo, and upon Beth-diblathaim,
- World English Bible (WEB)
- on Dibon, on Nebo, on Beth Diblathaim,
- American Standard Version (ASV)
- and upon Dibon, and upon Nebo, and upon Beth-diblathaim,
- Bible in Basic English (BBE)
- And on Dibon, and on Nebo, and on Beth-diblathaim,
- Darby Translation (DBY)
- and upon Dibon, and upon Nebo, and upon Beth-diblathaim;
- Webster's Bible (WBS)
- And upon Dibon, and upon Nebo, and upon Beth-diblathaim,
- Young's Literal Translation (YLT)
- And on Dibon, and on Nebo, And on Beth-Diblathaim, and on Kirathaim,
Read in context
- 20மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
- 21சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
- 22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
- 23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
- 24கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
Cross references
- Jeremiah 48:18 எரேமியா 48:18தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.
- Numbers 33:46 எண்ணாகமம் 33:46தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
- Jeremiah 48:1 எரேமியா 48:1மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதுஎன்னவென்றால், ஐயோ! நேபோபாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
- Numbers 32:34 எண்ணாகமம் 32:34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
- Ezekiel 6:14 எசேக்கியேல் 6:14நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.