Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 48:24 in Tamil

கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.

Keeriyoththinmaelum, posraavinmaelum, movaap thaesaththilae thooraththilum sameebaththilum irukkira ellaap pattanangalinmaelum niyaayaththeerppu varum.

Download verse image

Jeremiah 48:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்தில் தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
Open Tamil Contemporary Version
கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள மோவாபின் பட்டணங்கள் எல்லாவற்றுக்கும் நியாயத்தீர்ப்பு வந்துள்ளது.
Tamil Easy Reading Version
கீரியோத் மற்றும் போஸ்றா பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது. மோவாபின் பக்கத்திலும் தூரத்திலுமுள்ள அனைத்து பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.

Jeremiah 48:24 in English

King James Version (KJV)
And upon Kerioth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far or near.
World English Bible (WEB)
on Kerioth, on Bozrah, and on all the cities of the land of Moab, far or near.
American Standard Version (ASV)
and upon Kerioth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far or near.
Bible in Basic English (BBE)
And on Kerioth, and on Bozrah, and on all the towns of the land of Moab, far and near.
Darby Translation (DBY)
and upon Kerijoth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far and near.
Webster's Bible (WBS)
And upon Kerioth, and upon Bozrah, and upon all the cities of the land of Moab, far or near.
Young's Literal Translation (YLT)
And on Kerioth, and on Bozrah, And on all cities of the land of Moab, The far off and the near.

Read in context

  1. 22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
  2. 23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
  3. 24கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
  4. 25மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  5. 26அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.
Read all of Jeremiah 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.