Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 48:25 in Tamil

மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Movaabin kombu vettundathu; avan puyam murikkappattathu endru karththar sollugiraar.

Download verse image

Jeremiah 48:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோவாபின் கொம்பு வெட்டப்பட்டது; அவன் கை முறிக்கப்பட்டது என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
மோவாபின் பலம் எடுக்கப்பட்டது. அவளுடைய புயம் முறிக்கப்பட்டது” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
மோவாபின் பலம் வெட்டப்பட்டிருக்கிறது. மோவாபின் கை உடைந்திருக்கிறது” என்று சொன்னார்.

Jeremiah 48:25 in English

King James Version (KJV)
The horn of Moab is cut off, and his arm is broken, saith the LORD.
World English Bible (WEB)
The horn of Moab is cut off, and his arm is broken,” says the LORD.
American Standard Version (ASV)
The horn of Moab is cut off, and his arm is broken, saith Jehovah.
Bible in Basic English (BBE)
The horn of Moab is cut off, and his arm is broken, says the Lord.
Darby Translation (DBY)
The horn of Moab is cut off, and his arm is broken, saith Jehovah.
Webster's Bible (WBS)
The horn of Moab is cut off, and his arm is broken, saith the LORD.
Young's Literal Translation (YLT)
Cut down hath been the horn of Moab, And his arm hath been broken, An affirmation of Jehovah.

Read in context

  1. 23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,
  2. 24கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.
  3. 25மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 26அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.
  5. 27இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.
Read all of Jeremiah 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.