Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:10 in Tamil

சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.

Sagala piraanigalin jeevanum, maamsamaana sagala manusharin aaviyum avar kaiyilirukkirathu.

Download verse image

Job 12:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லா உயிரினங்களின் உயிரும், மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும், எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
Tamil Easy Reading Version
வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.

Job 12:10 in English

King James Version (KJV)
In whose hand [is] the soul of every living thing, and the breath of all mankind.
World English Bible (WEB)
in whose hand is the life of every living thing, and the breath of all mankind?
American Standard Version (ASV)
In whose hand is the soul of every living thing, And the breath of all mankind?
Bible in Basic English (BBE)
In whose hand is the soul of every living thing, and the breath of all flesh of man.
Darby Translation (DBY)
In whose hand is the soul of every living thing, and the spirit of all flesh of man.
Webster's Bible (WBS)
In whose hand [is] the soul of every living thing, and the breath of all mankind.
Young's Literal Translation (YLT)
In whose hand [is] the breath of every living thing, And the spirit of all flesh of man.'

Read in context

  1. 8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
  2. 9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
  3. 10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
  4. 11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
  5. 12முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.