Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:14 in Tamil

இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.

Itho, avar idiththaal katta mudiyaathu; avar manushanai adaiththaal viduvikkamudiyaathu.

Download verse image

Job 12:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
Open Tamil Contemporary Version
அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
Tamil Easy Reading Version
தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது. தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.

Job 12:14 in English

King James Version (KJV)
Behold, he breaketh down, and it cannot be built again: he shutteth up a man, and there can be no opening.
World English Bible (WEB)
Behold, he breaks down, and it can’t be built again. He imprisons a man, and there can be no release.
American Standard Version (ASV)
Behold, he breaketh down, and it cannot be built again; He shutteth up a man, and there can be no opening.
Bible in Basic English (BBE)
Truly, there is no building up of what is pulled down by him; when a man is shut up by him, no one may let him loose.
Darby Translation (DBY)
Behold, he breaketh down, and it is not built again; he shutteth up a man, and there is no opening.
Webster's Bible (WBS)
Behold, he breaketh down, and it cannot be built again: he shutteth up a man, and there can be no opening.
Young's Literal Translation (YLT)
Lo, He breaketh down, and it is not built up, He shutteth against a man, And it is not opened.

Read in context

  1. 12முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
  2. 13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
  3. 14இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
  4. 15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
  5. 16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.