Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:2 in Tamil

ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.

Aam, neengalae njaanamulla janangal; ungaludanae njaanam saagum.

Download verse image

Job 12:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
Open Tamil Contemporary Version
“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை. ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
Tamil Easy Reading Version
“நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன். நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.

Job 12:2 in English

King James Version (KJV)
No doubt but ye [are] the people, and wisdom shall die with you.
World English Bible (WEB)
“No doubt, but you are the people, and wisdom will die with you.
American Standard Version (ASV)
No doubt but ye are the people, And wisdom shall die with you.
Bible in Basic English (BBE)
No doubt you have knowledge, and wisdom will come to an end with you.
Darby Translation (DBY)
Truly ye are the people, and wisdom shall die with you!
Webster's Bible (WBS)
No doubt but ye [are] the people, and wisdom shall die with you.
Young's Literal Translation (YLT)
Truly — ye [are] the people, And with you doth wisdom die.

Read in context

  1. 1யோபு பிரதியுத்தரமாக:
  2. 2ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
  3. 3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
  4. 4என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.