Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:5 in Tamil

ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.

Aabaththukkullaanavan sugamaayirukkiravanudaiya ninaivil igazhchiyadaigiraan; kaalidarinavarkalukku ithu naeridum.

Download verse image

Job 12:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும்.
Open Tamil Contemporary Version
சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்; அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள். அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.

Job 12:5 in English

King James Version (KJV)
He that is ready to slip with [his] feet [is as] a lamp despised in the thought of him that is at ease.
World English Bible (WEB)
In the thought of him who is at ease there is contempt for misfortune. It is ready for them whose foot slips.
American Standard Version (ASV)
In the thought of him that is at ease there is contempt for misfortune; It is ready for them whose foot slippeth.
Bible in Basic English (BBE)
In the thought of him who is in comfort there is no respect for one who is in trouble; such is the fate of those whose feet are slipping.
Darby Translation (DBY)
He that is ready to stumble with the foot is a lamp despised in the thought of him that is at ease.
Webster's Bible (WBS)
He that is ready to slip with [his] feet [is as] a lamp despised in the thought of him that is at ease.
Young's Literal Translation (YLT)
A torch — despised in the thoughts of the secure Is prepared for those sliding with the feet.

Read in context

  1. 3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
  2. 4என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
  3. 5ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
  4. 6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
  5. 7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.