Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:6 in Tamil

ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?

Rusiyillaatha pathaarththaththai uppillaamal saappidakkoodumo? muttaiyin vellaikkaruvil suvai undo?

Download verse image

Job 6:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
Open Tamil Contemporary Version
சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ?
Tamil Easy Reading Version
உப்பற்ற உணவு சுவைக்காது. முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.

Job 6:6 in English

King James Version (KJV)
Can that which is unsavoury be eaten without salt? or is there [any] taste in the white of an egg?
World English Bible (WEB)
Can that which has no flavor be eaten without salt? Or is there any taste in the white of an egg?
American Standard Version (ASV)
Can that which hath no savor be eaten without salt? Or is there any taste in the white of an egg?
Bible in Basic English (BBE)
Will a man take food which has no taste without salt? or is there any taste in the soft substance of purslain?
Darby Translation (DBY)
Shall that which is insipid be eaten without salt? Is there any taste in the white of an egg?
Webster's Bible (WBS)
Can that which is unsavory be eaten without salt? or is there [any] taste in the white of an egg?
Young's Literal Translation (YLT)
Eaten is an insipid thing without salt? Is there sense in the drivel of dreams?

Read in context

  1. 4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
  2. 5புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
  3. 6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
  4. 7உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம் போல் இருக்கிறது.
  5. 8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதைத் தேவன் எனக்குத் தந்து,
Read all of Job 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.