Job 12:8 in Tamil
அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
Allathu poomiyai visaariththuk kael, athu unakku ubathaesikkum; samuththiraththin machangalaik kael, avaigal unakku vivarikkum.
Job 12:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்குப் போதிக்கும்; சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
- Open Tamil Contemporary Version
- பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும். அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
- Tamil Easy Reading Version
- அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும். அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
Job 12:8 in English
- King James Version (KJV)
- Or speak to the earth, and it shall teach thee: and the fishes of the sea shall declare unto thee.
- World English Bible (WEB)
- Or speak to the earth, and it will teach you. The fish of the sea will declare to you.
- American Standard Version (ASV)
- Or speak to the earth, and it shall teach thee; And the fishes of the sea shall declare unto thee.
- Bible in Basic English (BBE)
- Or to the things which go flat on the earth, and they will give you wisdom; and the fishes of the sea will give you news of it.
- Darby Translation (DBY)
- Or speak to the earth, and it shall teach thee; and the fishes of the sea shall declare unto thee.
- Webster's Bible (WBS)
- Or speak to the earth, and it shall teach thee: and the fishes of the sea shall declare to thee.
- Young's Literal Translation (YLT)
- Or talk to the earth, and it sheweth thee, And fishes of the sea recount to thee:
Read in context
- 6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
- 7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
- 8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
- 9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
- 10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.