Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:9 in Tamil

கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?

Karththarudaiya karam ithais seythathendru ivaigalellaavatrinaalum ariyaathavan yaar?

Download verse image

Job 12:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
Open Tamil Contemporary Version
யெகோவாவின் கரமே இதைச் செய்தது என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
Tamil Easy Reading Version
கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.

Job 12:9 in English

King James Version (KJV)
Who knoweth not in all these that the hand of the LORD hath wrought this?
World English Bible (WEB)
Who doesn’t know that in all these, the LORD’s hand has done this,
American Standard Version (ASV)
Who knoweth not in all these, That the hand of Jehovah hath wrought this,
Bible in Basic English (BBE)
Who does not see by all these that the hand of the Lord has done this?
Darby Translation (DBY)
Who knoweth not in all these, that the hand of Jehovah hath wrought this?
Webster's Bible (WBS)
Who knoweth not in all these that the hand of the LORD hath wrought this?
Young's Literal Translation (YLT)
'Who hath not known in all these, That the hand of Jehovah hath done this?

Read in context

  1. 7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
  2. 8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
  3. 9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
  4. 10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
  5. 11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.