Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:7 in Tamil

இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.

Ippothum nee mirugangalaik kaettuppaar, avaigal unakkup pothikkum; aagaayaththup paravaigalaik kael, avaigal unakku arivikkum.

Job 12:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
Open Tamil Contemporary Version
“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும், ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
Tamil Easy Reading Version
“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும். வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.

Job 12:7 in English

King James Version (KJV)
But ask now the beasts, and they shall teach thee; and the fowls of the air, and they shall tell thee:
World English Bible (WEB)
“But ask the animals now, and they will teach you; the birds of the sky, and they will tell you.
American Standard Version (ASV)
But ask now the beasts, and they shall teach thee; And the birds of the heavens, and they shall tell thee:
Bible in Basic English (BBE)
But put now a question to the beasts, and get teaching from them; or to the birds of the heaven, and they will make it clear to you;
Darby Translation (DBY)
But ask now the beasts, and they shall teach thee; and the fowl of the heavens, and they shall tell thee;
Webster's Bible (WBS)
But ask now the beasts, and they shall teach thee; and the fowls of the air, and they shall tell thee:
Young's Literal Translation (YLT)
And yet, ask, I pray thee, [One of] the beasts, and it doth shew thee, And a fowl of the heavens, And it doth declare to thee.

Read in context

  1. 5ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
  2. 6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
  3. 7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
  4. 8அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
  5. 9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.