Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:20 in Tamil

இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.

Irandu kaariyangalaimaaththiram enakkus seyyaathiruppeeraaga; appozhuthu umathu mugaththukku munpaaga oliththukkollaathiruppaen.

Download verse image

Job 13:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
Open Tamil Contemporary Version
“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும், அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
Tamil Easy Reading Version
“தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும், அப்போது உம்மிடமிருந்து ஒளிந்திருக்கமாட்டேன்.

Job 13:20 in English

King James Version (KJV)
Only do not two [things] unto me: then will I not hide myself from thee.
World English Bible (WEB)
“Only don’t do two things to me, then I will not hide myself from your face:
American Standard Version (ASV)
Only do not two things unto me; Then will I not hide myself from thy face:
Bible in Basic English (BBE)
Only two things do not do to me, then I will come before your face:
Darby Translation (DBY)
Only do not two things unto me; then will I not hide myself from thee.
Webster's Bible (WBS)
Only do not two [things] to me: then will I not hide myself from thee.
Young's Literal Translation (YLT)
Only two things, O God, do with me: Then from Thy face I am not hidden.

Read in context

  1. 18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
  2. 19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
  3. 20இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
  4. 21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
  5. 22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.