Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:18 in Tamil

இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.

Itho, en niyaayangalai aniyaniyaaga vaiththaen; en neethi vilangum endru arivaen.

Download verse image

Job 13:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
Open Tamil Contemporary Version
எனது வழக்கு ஆயத்தம், நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
Tamil Easy Reading Version
நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன். எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன். நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.

Job 13:18 in English

King James Version (KJV)
Behold now, I have ordered [my] cause; I know that I shall be justified.
World English Bible (WEB)
See now, I have set my cause in order. I know that I am righteous.
American Standard Version (ASV)
Behold now, I have set my cause in order; I know that I am righteous.
Bible in Basic English (BBE)
See now, I have put my cause in order, and I am certain that I will be seen to be right.
Darby Translation (DBY)
Behold now, I have ordered the cause; I know that I shall be justified.
Webster's Bible (WBS)
Behold now, I have ordered [my] cause; I know that I shall be justified.
Young's Literal Translation (YLT)
Lo, I pray you, I have set in order the cause, I have known that I am righteous.

Read in context

  1. 16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
  2. 17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
  3. 18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
  4. 19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
  5. 20இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.