Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:12 in Tamil

உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.

Umakku maraivaaga irulum anthagaarappaduththaathu; iravum pagalaippola velichamaayirukkum; umakku irulum velichamum sari.

Download verse image

Psalm 139:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.
Open Tamil Contemporary Version
இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்; ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே, இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை. இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.

Psalm 139:12 in English

King James Version (KJV)
Yea, the darkness hideth not from thee; but the night shineth as the day: the darkness and the light [are] both alike [to thee].
World English Bible (WEB)
even the darkness doesn’t hide from you, but the night shines as the day. The darkness is like light to you.
American Standard Version (ASV)
Even the darkness hideth not from thee, But the night shineth as the day: The darkness and the light are both alike [to thee].
Bible in Basic English (BBE)
Even the dark is not dark to you; the night is as bright as the day: for dark and light are the same to you.
Darby Translation (DBY)
Even darkness hideth not from thee, and the night shineth as the day: the darkness is as the light.
Webster's Bible (WBS)
Yes, the darkness hideth not from thee; but the night shineth as the day: the darkness and the light [are] both alike [to thee] .
Young's Literal Translation (YLT)
Also darkness hideth not from Thee, And night as day shineth, as [is] darkness so [is] light.

Read in context

  1. 10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
  2. 11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
  3. 12உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
  4. 13நீர் என் உள்ளிந்திரியங்களைக்கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
  5. 14நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.