Job 15:1 in Tamil
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
Appozhuthu thaemaaniyanaagiya elippaas pirathiyuththaramaaga:
Job 15:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
- Open Tamil Contemporary Version
- பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,
Job 15:1 in English
- King James Version (KJV)
- Then answered Eliphaz the Temanite, and said,
- World English Bible (WEB)
- Then Eliphaz the Temanite answered,
- American Standard Version (ASV)
- Then answered Eliphaz the Temanite, and said,
- Bible in Basic English (BBE)
- And Eliphaz the Temanite made answer and said,
- Darby Translation (DBY)
- And Eliphaz the Temanite answered and said,
- Webster's Bible (WBS)
- Then answered Eliphaz the Temanite, and said,
- Young's Literal Translation (YLT)
- And Eliphaz the Temanite answereth and saith: —
Read in context
- 1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
- 2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
- 3பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
Cross references
- Job 2:11 யோபு 2:11யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
- Job 42:7 யோபு 42:7கர்த்தர் இந்த வார்த்தைகளையோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
- Job 42:9 யோபு 42:9அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
- Job 4:1 யோபு 4:1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
- Job 22:1 யோபு 22:1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.