Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:29 in Tamil

அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

Avan aisuvariyavaanaavathumillai, avan aasthi nilaippathumillai; appadippattavarkalin selvam poomiyil neediththiruppathillai.

Download verse image

Job 15:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் செல்வந்தனாவதுமில்லை, அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
Open Tamil Contemporary Version
அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது, அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது.
Tamil Easy Reading Version
தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான். அவன் செல்வம் நிலைக்காது. அவனது பயிர்கள் செழிப்பாக வளராது.

Job 15:29 in English

King James Version (KJV)
He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection thereof upon the earth.
World English Bible (WEB)
He will not be rich, neither will his substance continue, neither will their possessions be extended on the earth.
American Standard Version (ASV)
He shall not be rich, neither shall his substance continue, Neither shall their possessions be extended on the earth.
Bible in Basic English (BBE)
He does not get wealth for himself, and is unable to keep what he has got; the heads of his grain are not bent down to the earth.
Darby Translation (DBY)
He shall not become rich, neither shall his substance continue, and their possessions shall not extend upon the earth.
Webster's Bible (WBS)
He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection of it upon the earth.
Young's Literal Translation (YLT)
He is not rich, nor doth his wealth rise, Nor doth he stretch out on earth their continuance.

Read in context

  1. 27அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
  2. 28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
  3. 29அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
  4. 30இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான.
  5. 31வழிதப்பினவன் மாயையை நம் பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.