Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:30 in Tamil

இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான.

Irulukku avan thappuvathillai; akkini juvaalai avanudaiya kilaiyaik kaaynthubogappannum; avarudaiya vaayin suvaasaththaal atruppovaana.

Download verse image

Job 15:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருளுக்கு அவன் தப்புவதில்லை; நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்;
Open Tamil Contemporary Version
அவன் இருளுக்குத் தப்புவதில்லை; அக்கினி ஜூவாலை அவன் தளிர்களை வாட்டும், இறைவனுடைய வாயின் சுவாசம் அவனை இல்லாதொழியப் பண்ணும்.
Tamil Easy Reading Version
தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான். நோயினால் மடியும் இலைகளையும் காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான்.

Job 15:30 in English

King James Version (KJV)
He shall not depart out of darkness; the flame shall dry up his branches, and by the breath of his mouth shall he go away.
World English Bible (WEB)
He will not depart out of darkness. The flame will dry up his branches. He will go away by the breath of God’s mouth.
American Standard Version (ASV)
He shall not depart out of darkness; The flame shall dry up his branches, And by the breath of [God’s] mouth shall he go away.
Bible in Basic English (BBE)
He does not come out of the dark; his branches are burned by the flame, and the wind takes away his bud.
Darby Translation (DBY)
He shall not depart out of darkness; the flame shall dry up his branches; and by the breath of his mouth shall he go away.
Webster's Bible (WBS)
He shall not depart out of darkness; the flame shall dry up his branches, and by the breath of his mouth shall he go away.
Young's Literal Translation (YLT)
He turneth not aside from darkness, His tender branch doth a flame dry up, And he turneth aside at the breath of His mouth!

Read in context

  1. 28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
  2. 29அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
  3. 30இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான.
  4. 31வழிதப்பினவன் மாயையை நம் பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
  5. 32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.