Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:31 in Tamil

வழிதப்பினவன் மாயையை நம் பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.

Vazhithappinavan maayaiyai nam paanaaga; nambinaal maayaiyae avan palanaayirukkum.

Download verse image

Job 15:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்; அவன் பிரதிபலனைப் பெறமாட்டான்.
Tamil Easy Reading Version
தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.

Job 15:31 in English

King James Version (KJV)
Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompence.
World English Bible (WEB)
Let him not trust in emptiness, deceiving himself, for emptiness will be his reward.
American Standard Version (ASV)
Let him not trust in vanity, deceiving himself; For vanity shall be his recompense.
Bible in Basic English (BBE)
Let him not put his hope in what is false, falling into error: for he will get deceit as his reward.
Darby Translation (DBY)
Let him not trust in vanity: he is deceived, for vanity shall be his recompense;
Webster's Bible (WBS)
Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompense.
Young's Literal Translation (YLT)
Let him not put credence in vanity, He hath been deceived, For vanity is his recompence.

Read in context

  1. 29அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
  2. 30இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான.
  3. 31வழிதப்பினவன் மாயையை நம் பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
  4. 32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
  5. 33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிறதிராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.