Job 15:33 in Tamil
பிஞ்சுகள் உதிர்ந்துபோகிறதிராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
Pinjsugal uthirnthubogirathiraatchachediyaippolavum, pookkal uthirnthubogira olivamaraththaip polavum avan iruppaan.
Job 15:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
- Open Tamil Contemporary Version
- அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும், பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.
- Tamil Easy Reading Version
- இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான். மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான்.
Job 15:33 in English
- King James Version (KJV)
- He shall shake off his unripe grape as the vine, and shall cast off his flower as the olive.
- World English Bible (WEB)
- He will shake off his unripe grape as the vine, and will cast off his flower as the olive tree.
- American Standard Version (ASV)
- He shall shake off his unripe grape as the vine, And shall cast off his flower as the olive-tree.
- Bible in Basic English (BBE)
- He is like a vine whose grapes do not come to full growth, or an olive-tree dropping its flowers.
- Darby Translation (DBY)
- He shall shake off his unripe grapes as a vine, and shall cast his flower as an olive.
- Webster's Bible (WBS)
- He shall shake off his unripe grape as the vine, and shall cast off his flower as the olive.
- Young's Literal Translation (YLT)
- He shaketh off as a vine his unripe fruit, And casteth off as an olive his blossom.
Read in context
- 31வழிதப்பினவன் மாயையை நம் பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
- 32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
- 33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிறதிராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
- 34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
- 35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான் அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
Cross references
- Deuteronomy 28:39–40 உபாகமம் 28:39–40திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச்சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுபோடும். ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.
- Revelation 6:13 வெளிப்படுத்தின விசேஷம் 6:13அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
- Isaiah 33:9 ஏசாயா 33:9தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.