Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:34 in Tamil

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

Maayakkaararin koottam verumaiyaayp pom; parithaanam vaanginavarkalin koodaarangalai akkini patchikkum.

Download verse image

Job 15:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும்.
Open Tamil Contemporary Version
இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்; இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்.
Tamil Easy Reading Version
ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை). பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும்.

Job 15:34 in English

King James Version (KJV)
For the congregation of hypocrites [shall be] desolate, and fire shall consume the tabernacles of bribery.
World English Bible (WEB)
For the company of the godless will be barren, and fire will consume the tents of bribery.
American Standard Version (ASV)
For the company of the godless shall be barren, And fire shall consume the tents of bribery.
Bible in Basic English (BBE)
For the band of the evil-doers gives no fruit, and the tents of those who give wrong decisions for reward are burned with fire.
Darby Translation (DBY)
For the family of the ungodly shall be barren, and fire shall consume the tents of bribery.
Webster's Bible (WBS)
For the congregation of hypocrites [shall be] desolate, and fire shall consume the tabernacles of bribery.
Young's Literal Translation (YLT)
For the company of the profane [is] gloomy, And fire hath consumed tents of bribery.

Read in context

  1. 32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
  2. 33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிறதிராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
  3. 34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
  4. 35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான் அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.