Job 15:35 in Tamil
அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான் அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
Appadippattavan aniyaayaththaik karppanthariththu akkiramaththaip perugiraan avarkal karppam maayaiyaip pirappikkum endraan.
Job 15:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள், அவர்களுடைய கருப்பை வஞ்சனையை உருவாக்குகிறது.”
- Tamil Easy Reading Version
- தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள். ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்” என்று கூறினான்.
Job 15:35 in English
- King James Version (KJV)
- They conceive mischief, and bring forth vanity, and their belly prepareth deceit.
- World English Bible (WEB)
- They conceive mischief and produce iniquity. Their heart prepares deceit.”
- American Standard Version (ASV)
- They conceive mischief, and bring forth iniquity, And their heart prepareth deceit.
- Bible in Basic English (BBE)
- Evil has made them with child, and they give birth to trouble; and the fruit of their body is shame for themselves.
- Darby Translation (DBY)
- They conceive mischief, and bring forth iniquity, and their belly prepareth deceit.
- Webster's Bible (WBS)
- They conceive mischief, and bring forth vanity, and their belly prepareth deceit.
- Young's Literal Translation (YLT)
- To conceive misery, and to bear iniquity, Even their heart doth prepare deceit.
Read in context
- 33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிறதிராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
- 34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
- 35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான் அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
Cross references
- Psalm 7:14 சங்கீதம் 7:14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
- Hosea 10:13 ஓசியா 10:13அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும்நம்பினீர்கள்.
- Isaiah 59:4–5 ஏசாயா 59:4–5நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். கட்டுவிரியன் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளைநெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
- James 1:15 யாக்கோபு 1:15பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
- Galatians 6:7–8 கலாத்தியர் 6:7–8மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.