Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:8 in Tamil

நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?

Neer thaevanudaiya iragasiya aalosanaiyaik kaettu, njaanaththai ummidamaays saerththukkondeero?

Download verse image

Job 15:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ?
Open Tamil Contemporary Version
நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ? ஞானத்தை உனக்கு மட்டுமே உரிமையானதாக்கிக் கொள்கிறாயோ?
Tamil Easy Reading Version
நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா? நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா?

Job 15:8 in English

King James Version (KJV)
Hast thou heard the secret of God? and dost thou restrain wisdom to thyself?
World English Bible (WEB)
Have you heard the secret counsel of God? Do you limit wisdom to yourself?
American Standard Version (ASV)
Hast thou heard the secret counsel of God? And dost thou limit wisdom to thyself?
Bible in Basic English (BBE)
Were you present at the secret meeting of God? and have you taken all wisdom for yourself?
Darby Translation (DBY)
Hast thou listened in the secret council of God? And hast thou absorbed wisdom for thyself?
Webster's Bible (WBS)
Hast thou heard the secret of God? and dost thou restrain wisdom to thyself?
Young's Literal Translation (YLT)
Of the secret counsel of God dost thou hear? And withdrawest thou unto thee wisdom?

Read in context

  1. 6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
  2. 7மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
  3. 8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
  4. 9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
  5. 10உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.