Job 29:4 in Tamil
தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
Thaevanudaiya iragasiyacheyal en koodaaraththinmael irunthathu.
Job 29:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- வாலிப நாட்களில், இறைவனின் நெருங்கிய நட்பு என் வீட்டை ஆசீர்வதித்தது.
- Tamil Easy Reading Version
- நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன். அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
Job 29:4 in English
- King James Version (KJV)
- As I was in the days of my youth, when the secret of God [was] upon my tabernacle;
- World English Bible (WEB)
- as I was in my prime, when the friendship of God was in my tent,
- American Standard Version (ASV)
- As I was in the ripeness of my days, When the friendship of God was upon my tent;
- Bible in Basic English (BBE)
- As I was in my flowering years, when my tent was covered by the hand of God;
- Darby Translation (DBY)
- As I was in the days of my youth, when the secret counsel of God was over my tent,
- Webster's Bible (WBS)
- As I was in the days of my youth, when the secret of God [was] upon my tabernacle;
- Young's Literal Translation (YLT)
- As I have been in days of my maturity, And the counsel of God upon my tent.
Read in context
- 2சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்தசீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
- 3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
- 4தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
- 5அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
- 6என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடி வந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
Cross references
- Psalm 25:14 சங்கீதம் 25:14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
- Proverbs 3:32 நீதிமொழிகள் 3:32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
- Psalm 27:5 சங்கீதம் 27:5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
- Job 1:10 யோபு 1:10நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
- Job 15:8 யோபு 15:8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
- Psalm 91:1 சங்கீதம் 91:1உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
- Colossians 3:3 கொலோசெயர் 3:3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.