Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:25 in Tamil

உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.

Uruvina pattayam avan sareeraththaiyum, minnugira ambu avan pichaiyum uruvippogum; payangarangal avanmael varum.

Download verse image

Job 20:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
Open Tamil Contemporary Version
அவன் அதைத் தன் முதுகிலிருந்தும், அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான். பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;
Tamil Easy Reading Version
அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும். அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும். அவன் பயங்கர பீதி அடைவான்.

Job 20:25 in English

King James Version (KJV)
It is drawn, and cometh out of the body; yea, the glittering sword cometh out of his gall: terrors [are] upon him.
World English Bible (WEB)
He draws it out, and it comes out of his body. Yes, the glittering point comes out of his liver. Terrors are on him.
American Standard Version (ASV)
He draweth it forth, and it cometh out of his body; Yea, the glittering point cometh out of his gall: Terrors are upon him.
Bible in Basic English (BBE)
He is pulling it out, and it comes out of his back; and its shining point comes out of his side; he is overcome by fears.
Darby Translation (DBY)
He draweth it forth; it cometh out of his body, and the glittering point out of his gall: terrors are upon him.
Webster's Bible (WBS)
It is drawn, and cometh out of the body; yes, the glittering sword cometh out of his gall: terrors [are] upon him.
Young's Literal Translation (YLT)
One hath drawn, And it cometh out from the body, And a glittering weapon from his gall proceedeth. On him [are] terrors.

Read in context

  1. 23தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
  2. 24இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
  3. 25உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
  4. 26அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அனுபவிப்பான்.
  5. 27வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.