Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:17 in Tamil

என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.

En kaigalilae kodumaiyillaathirukkaiyilum, en jebam suththamaayirukkaiyilum, appadiyaayitru.

Download verse image

Job 16:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது.
Open Tamil Contemporary Version
இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை; என் ஜெபம் தூய்மையானது.
Tamil Easy Reading Version
நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன. என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.

Job 16:17 in English

King James Version (KJV)
Not for [any] injustice in mine hands: also my prayer [is] pure.
World English Bible (WEB)
although there is no violence in my hands, and my prayer is pure.
American Standard Version (ASV)
Although there is no violence in my hands, And my prayer is pure.
Bible in Basic English (BBE)
Though my hands have done no violent acts, and my prayer is clean.
Darby Translation (DBY)
Although there is no violence in my hands, and my prayer is pure.
Webster's Bible (WBS)
Not for [any] injustice in my hands: also my prayer [is] pure.
Young's Literal Translation (YLT)
Not for violence in my hands, And my prayer [is] pure.

Read in context

  1. 15நான் இரட்டுச் சேலையைத்தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
  2. 16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
  3. 17என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
  4. 18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
  5. 19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.