Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:1 in Tamil

என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

En suvaasam ozhigirathu, en naadkal mudigirathu; piraethakkuzhi enakku aayaththamaayirukkirathu.

Download verse image

Job 17:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஆவி உடைகிறது, என் ஆயுசு நாட்கள் முடிகிறது; கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
Open Tamil Contemporary Version
என் மூச்சு நின்றுபோகிறது, என் வாழ்நாட்கள் முடிகின்றன, கல்லறை எனக்குக் காத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
என் ஆவி நொறுங்கிப்போயிற்று நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன். என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது. கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

Job 17:1 in English

King James Version (KJV)
My breath is corrupt, my days are extinct, the graves [are ready] for me.
World English Bible (WEB)
“My spirit is consumed. My days are extinct and the grave is ready for me.
American Standard Version (ASV)
My spirit is consumed, my days are extinct, The grave is [ready] for me.
Bible in Basic English (BBE)
My spirit is broken, my days are ended, the last resting-place is ready for me.
Darby Translation (DBY)
My breath is corrupt, my days are extinct, the graves are mine.
Webster's Bible (WBS)
My breath is corrupt, my days are extinct, the graves [are ready] for me.
Young's Literal Translation (YLT)
My spirit hath been destroyed, My days extinguished — graves [are] for me.

Read in context

  1. 1என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
  2. 2பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
  3. 3தேவரீர் என் காரியத்தை மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.