Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 7:9 in Tamil

மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.

Maegam paranthubogirathubola, paathaalaththil irangugiravan ini aerivaraan.

Download verse image

Job 7:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான்.
Open Tamil Contemporary Version
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை.
Tamil Easy Reading Version
மேகம் மறைந்து காணாமற்போகிறது. அதைப் போன்று, ஒருவன் மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறான், அவன் மீண்டும் வருவதில்லை.

Job 7:9 in English

King James Version (KJV)
[As] the cloud is consumed and vanisheth away: so he that goeth down to the grave shall come up no [more].
World English Bible (WEB)
As the cloud is consumed and vanishes away, so he who goes down to Sheol will come up no more.
American Standard Version (ASV)
As the cloud is consumed and vanisheth away, So he that goeth down to Sheol shall come up no more.
Bible in Basic English (BBE)
A cloud comes to an end and is gone; so he who goes down into the underworld comes not up again.
Darby Translation (DBY)
The cloud consumeth and vanisheth away; so he that goeth down to Sheol shall not come up.
Webster's Bible (WBS)
[As] the cloud is consumed and vanisheth away: so he that goeth down to the grave shall come up no [more] .
Young's Literal Translation (YLT)
Consumed hath been a cloud, and it goeth, So he who is going down to Sheol cometh not up.

Read in context

  1. 7என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
  2. 8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
  3. 9மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
  4. 10இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
  5. 11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Read all of Job 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.