Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:14 in Tamil

அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

Azhivaippaarththu, nee enakkuth thagappan engiraen; puzhukkalaip paarththu, neengal enakkuth thaayum enakkus sagothariyum engiraen.

Download verse image

Job 17:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
Open Tamil Contemporary Version
நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும், புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால்,
Tamil Easy Reading Version
நான் கல்லறையிடம், ‘நீயே என் தந்தை’ என்றும், புழுக்களிடம் ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம்.

Job 17:14 in English

King James Version (KJV)
I have said to corruption, Thou [art] my father: to the worm, [Thou art] my mother, and my sister.
World English Bible (WEB)
if I have said to corruption, ‘You are my father,’ and to the worm, ‘My mother,’ and ‘My sister,’
American Standard Version (ASV)
If I have said to corruption, Thou art my father; To the worm, [Thou art] my mother, and my sister;
Bible in Basic English (BBE)
If I say to the earth, You are my father; and to the worm, My mother and my sister;
Darby Translation (DBY)
I cry to the grave, Thou art my father! to the worm, My mother, and my sister!
Webster's Bible (WBS)
I have said to corruption, Thou [art] my father: to the worm, [Thou art] my mother, and my sister.
Young's Literal Translation (YLT)
To corruption I have called: — 'Thou [art] my father.' 'My mother' and 'my sister' — to the worm.

Read in context

  1. 12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்து வரும் என்று எண்ணச்செய்தது.
  2. 13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
  3. 14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
  4. 15என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
  5. 16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.