Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:8 in Tamil

சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

Sanmaarkkar itharkaagap piramippaarkal; kutramillaathavan maayakkaaranukku virothamaaga ezhumbuvaan.

Download verse image

Job 17:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
Open Tamil Contemporary Version
நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்; குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள்.
Tamil Easy Reading Version
நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள். தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.

Job 17:8 in English

King James Version (KJV)
Upright [men] shall be astonied at this, and the innocent shall stir up himself against the hypocrite.
World English Bible (WEB)
Upright men will be astonished at this. The innocent will stir himself up against the godless.
American Standard Version (ASV)
Upright men shall be astonished at this, And the innocent shall stir up himself against the godless.
Bible in Basic English (BBE)
The upright are surprised at this, and he who has done no wrong is troubled because of the evil-doers.
Darby Translation (DBY)
Upright men [shall be] astonished at this, and the innocent shall be stirred up against the ungodly;
Webster's Bible (WBS)
Upright [men] shall be astonished at this, and the innocent shall stir up himself against the hypocrite.
Young's Literal Translation (YLT)
Astonished are the upright at this, And the innocent against the profane Stirreth himself up.

Read in context

  1. 6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
  2. 7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
  3. 8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
  4. 9நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
  5. 10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.