Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:5 in Tamil

துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

Thunmaarkkanudaiya vilakku anainthubom; avan aduppin neruppum avinthubom.

Job 18:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
Open Tamil Contemporary Version
“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.
Tamil Easy Reading Version
“ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும். அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும்.

Job 18:5 in English

King James Version (KJV)
Yea, the light of the wicked shall be put out, and the spark of his fire shall not shine.
World English Bible (WEB)
“Yes, the light of the wicked will be put out. The spark of his fire won’t shine.
American Standard Version (ASV)
Yea, the light of the wicked shall be put out, And the spark of his fire shall not shine.
Bible in Basic English (BBE)
For the light of the sinner is put out, and the flame of his fire is not shining.
Darby Translation (DBY)
Yea, the light of the wicked shall be put out, and the flame of his fire shall not shine.
Webster's Bible (WBS)
Yes, the light of the wicked shall be put out, and the spark of his fire shall not shine.
Young's Literal Translation (YLT)
Also, the light of the wicked is extinguished. And there doth not shine a spark of his fire.

Read in context

  1. 3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
  2. 4கோபத்தினால் உம்மைத்தானேபீறுகிற உமது நிமித்தம் பூமி பாழாய்ப் போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
  3. 5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
  4. 6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
  5. 7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.